LATEST NEWS27 minutes ago
என்னத்த சொல்ல…! “என் பொண்ணு செத்து போய்ட்டா…” காதலரை கரம் பிடித்த மகள்.. போட்டோவுக்கு மாலை போட்டு இறுதிச் சடங்கு நடத்திய குடும்பம்..!!
மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள ஜாவ்ரா பகுதியில், தங்களது விருப்பத்திற்கு மாறாக காதலரான தீபக் தாக்கத் என்பவரை திருமணம் செய்து கொண்ட உயிருடன் இருக்கும் மகளான மோனா பிரஜாபத்துக்கு, அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை...