LATEST NEWS21 minutes ago
அய்யோ கொடுமை.. பாசத் தங்கை மறைந்த சோகம்… தாங்க முடியாமல் 10 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்கு சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டரை மாதக் குழந்தை ராணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராணிக்கு,...