LATEST NEWS18 minutes ago
“என்ன நடக்குதுன்னே புரியல… முதல்ல தலைச்சுற்றல் வந்துச்சு… அப்புறம் அடுத்தடுத்து 8 பேரும் மயங்கிட்டாங்க..” குடும்பத்தையே உலுக்கிய மர்மச் சம்பவம்..!!
ஜார்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள டுமிரி சட்டமன்றத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே நேரத்தில் தலைச்சுற்றல் ஏற்பட்டு, கண்மூடித் திறப்பதற்குள் மயக்கமடைந்தனர். மயக்கத்தின் போது...