LATEST NEWS26 minutes ago
“வறுமையை வென்ற விடாமுயற்சி..” ஏழ்மையான விவசாயக் குடும்பத்திலிருந்து உருவான முதல் மருத்துவர்.. மகனைப் பார்த்து தாய் செய்த காரியத்தைப் பாருங்க.. இணையத்தைக் கண்கலங்க வைத்த வீடியோ..!!
கடும் வறுமையையும் பொருளாதார நெருக்கடிகளையும் கடந்து, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று மருத்துவராக உயர்ந்து தனது குடும்பத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். ஒரு காலத்தில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே பெரும் போராட்டத்தைச் சந்தித்த...