LATEST NEWS21 minutes ago
வாகன ஓட்டிகளே உஷார்…! இனி தப்பிக்கவே முடியாது.. டோல்கேட்டில் இதைச் செய்தால் 5 மடங்கு அபராதம்.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தைத் தவிர்க்கும் நோக்கில் நம்பர் பிளேட்டை மறைப்பது, எண்களை மாற்றுவது போன்ற முறைகேடுகளைக் கட்டுப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. இதன்படி, பதிவு எண்ணை...