CRIME18 minutes ago
“பழிக்குப் பழியா..?” பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல்… அடுத்த நொடியே தந்தை, மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. இரு மாநில எல்லையில் உச்சகட்ட பதற்றம்.. திகில் பின்னணி.. !!
உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில எல்லையில், தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் வீட்டு வாசலிலேயே சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புர்காசி காவல் நிலைய...