LATEST NEWS19 minutes ago
அய்யோ… “தீபாவளிக்கு ஆசையாய் வாங்கிய புது டிராக்டர்..” கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்.. ஒரே மகனுடன் தந்தை பலி..! கலங்க வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்த மிகவும் சோகமான விபத்தில், நிலத்தை உழுது கொண்டிருந்தபோது டிராக்டர் சமநிலை இழந்து வயலில் உள்ள கிணற்றுக்குள் விழுந்ததில் தந்தையும் 10 வயது மகனும் உயிரிழந்தனர். தீபாவளி பண்டிகையின்...