LATEST NEWS40 minutes ago
“அப்பா இல்லாம என்னால இருக்க முடியல..” தந்தை இறந்த அதே இடத்தில் மகள் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை கலங்க வைக்கும் பின்னணி..!!
திருப்பூர் செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எந்திர பிட்டரான கார்த்திக் (39) மற்றும் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியை ஜானகி (37) தம்பதியின் மகள் சாதனா (16). வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில், தாய் பணிபுரியும் அதே...