LATEST NEWS3 years ago
90s நடிகை பாத்திமா பாபுவா இது?… இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட்… அசந்து போன ரசிகர்கள்..!!
தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பாத்திமா பாபு. செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நீண்ட காலமாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்....