LATEST NEWS2 months ago
டீ போட்டது ஒரு குத்தமா பாஸ்..? நண்பர்களுக்குத் தேநீர் தயாரித்த மகாராஷ்டிர FDA தலைவர்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!
நிர்வாக அதிகாரியான துகாராம் முண்டே தனது சகோதரர் அசோக் முண்டேவுடன் சேர்ந்து நண்பர்களுக்குத் தேநீர் தயாரிக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி, இணையவாசிகள் மத்தியில் பெரும் பேசுபொருளானது. மகாராஷ்டிரா முழுவதும் உணவுப் பாதுகாப்புத் தரங்களை...