LATEST NEWS4 years ago
எதிர்நீச்சல் மாரியப்பனின் மகன், மகளை பார்த்திருக்கீங்களா?…. சீரியல்லதான் டெரர்… ஆனா நிஜத்துல ரொம்ப ஸ்வீட்… வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே …
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரும் இயக்குனருமான ஜி .மாரிமுத்துவின் குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான...