LATEST NEWS31 minutes ago
“அவன் இல்லைனா நானும்..” 3 மாதத்தில் டும் டும் டும்… காதலன் இறந்த செய்தி கேட்ட நொடி… வருங்கால மனைவி எடுத்த விபரீத முடிவு..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த 22 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளைஞரின் மரணச் செய்தி கிடைத்ததைத் தொடர்ந்து, அவரது வருங்கால மனைவியும்...