LATEST NEWS3 hours ago
“அடேங்கப்பா… இவ்வளவு சின்ன வயசுல இப்படி ஒரு மூவ்வா..?!” 4 வயதிலேயே உலக சாதனை படைத்த ஒடிசா சுட்டிப் பெண்… 1,432 ரேட்டிங் புள்ளிகளுடன் வரலாற்று சாதனை..! குட்டிச் சாம்பியனுக்கு குவியும் வாழ்த்துகள்..!!
சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செப்டம்பர் மாத உலகளாவிய தரவரிசைப் பட்டியலில், ஒடிசாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா மிஷ்ரா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 4 ஆண்டுகள், 6 மாதங்கள், 16 நாட்கள் மட்டுமே...