CINEMA1 month ago
தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனம் – பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிகரிக்கும் எதிர்ப்பு!
நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். இந்த படத்தை கன்னட தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரித்திருந்தது. தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா இந்த படத்தை தயாரித்திருந்தார். அவருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி...