CRIME17 minutes ago
“என் பொண்டாட்டி கூட படு..” தாய்மாமனின் வக்கிர மிரட்டலால் 22 வயது இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. தற்கொலைக் கடிதத்தில் வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், 22 வயது இளைஞர் ஒருவர் தனது தாய்மாமனின் தொடர் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் சோனு...