LATEST NEWS29 minutes ago
“செம குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் முதல்முறையாக கடல் ஆம்புலன்ஸ்..” மீனவர்களுக்காக தவெக அரசு வகுக்கும் சூப்பர் திட்டங்கள்..!!
மீனவர்கள் கடலில் பணிபுரியும்போது ஏற்படும் அவசர காலங்களில் அவர்களின் உயிரைக் காக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் முதல்முறையாக ‘கடல் ஆம்புலன்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ஸ்ரீநாத் அறிவித்துள்ளார். மீனவர் தின வாழ்த்துச் செய்தியில், மீனவர்களுக்கு தற்போது...