CRIME30 minutes ago
“அடக்கடவுளே.. நண்பர்களுடன் சென்ற கடைசிப் பயணம்..” 10 அடி உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்டு 5 இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூர கதி.. நடந்தது என்ன..? நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஐந்து நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர். மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்ரௌலா காவல்...