LATEST NEWS18 minutes ago
“என் அப்பா இறந்துட்டாரு.. ப்ளீஸ் என்னைப் போக விடுங்க…” ஏர்போர்ட்டில் கையெடுத்துக் கும்பிட்டு அழுத இளைஞர்… உறைய வைக்கும் வீடியோ..!!
பட்னா செல்லும் பயணி ஒருவர் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சரியான நேரத்தில் வீடு திரும்ப முடியாததால், விமான நிலையத்தில் மிகுந்த மனவேதனையுடன் அழுது கெஞ்சிய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது....