TRENDING5 years ago
உங்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை செய்தி காத்துஇருக்கிறது மீன் சாப்பிடுபவர்களுக்கு ?….. ஜாக்கிரதை ….
அந்தக்காலத்தில் மீன்சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று அனைவரும் மீனைவிரும்பி சாப்பிடுவார்கள் குழந்தைகளுக்கும் ஊட்டிவிடுவார்கள் , ஆனால் அந்த ஒரு நல்ல மருத்துவமே தற்பொழுது விஷமாகி போய்விட்டது . பலருக்கும் பிடித்தமான உணவுப் பட்டியலில் கட்டாயம் மீன்...