LATEST NEWS23 minutes ago
“வெட்கப்பட வேண்டிய விஷயம் இது…. நம்மவர்கள் குப்பை போடுகிறார்கள்… வெளிநாட்டினர் சுத்தம் செய்கிறார்கள்..” இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு விவாதத்தைத் தூண்டியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரமான...