LATEST NEWS20 minutes ago
“டிசம்பர் 31-க்குள் இதைச் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை..” வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கடைசி வாய்ப்பு.. வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை..!!
வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகள் அல்லது சொத்துகளை வைத்திருந்து, அவற்றை இதுவரை வருமான வரிக் கணக்கில் காட்டத் தவறியவர்களுக்கு உதவும் வகையில் ‘பாஸ்ட்-டிஎஸ்’ எனும் ஒருமுறை சிறப்புத் திட்டத்தை வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட்...