LATEST NEWS2 hours ago
கொடுமை..! பைக்கில் சென்ற கணவன், மனைவி மீது மோதிய சொகுசு கார்… விபத்து நடந்த இடத்தில் காரை திறந்து பார்த்த மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! நடந்தது என்ன..?!
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் அதிவேகமாகச் சென்ற வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார், இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியதில் 50 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சன்சோலா கிராமத்தைச் சேர்ந்த...