LATEST NEWS23 minutes ago
“ஆசைப்பட்டு கரும்பு ஒடித்தது ஒரு குத்தமா..?” விவசாயி துரத்தியதில் ஓடிய சிறுவர்கள்.. 2 நாட்களுக்குப் பின் குளத்தில் மிதந்த சடலம்… நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
பீகார் மாநிலம் சிவான் பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் பயிலும் ஐந்து சிறுவர்கள், தங்கள் மதரஸாவிற்காகக் கிராமத்தில் நன்கொடை வசூலிக்கச் சென்றுள்ளனர். அப்போது வழியில் இருந்த கரும்புத் தோட்டத்தைப் பார்த்த சிறுவர்கள், ஆசையில் சில கரும்புகளை...