CRIME1 hour ago
“பழிக்குப் பழி வாங்கும் ரத்த சரித்திரம்..” 2019-ல் தொடங்கிய ‘அந்த’ ஒரு சின்ன சண்டை.. இன்று 4 வாலிபர்களை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கேங்ஸ்டர்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஹரியானாவின் ரோத்தக்கில் உள்ள மிலன் தாபாவில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த நான்கு இளைஞர்களின் படுகொலை, ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ரத்தக்களரி கும்பல் மோதலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அதிகாலை 12:30 மணியளவில் காரில்...