LATEST NEWS25 minutes ago
“எல்லா பிள்ளைகளும் பொம்மை வச்சு விளையாடும்.. ஆனா இவன் என்னடான்னா…” 7 வயது சிறுவனின் விசித்திரமான ஆசையைப் பார்த்து ஷாக்கான பெற்றோர்..!!
சீனாவில் ஏழு வயது சிறுவன் ஒருவன், இறுதிச் சடங்குகள் மீது அதீத ஈடுபாடு கொண்டு, சிறிய சவப்பெட்டிகளைச் செய்யத் தொடங்கியுள்ளான்; மலர்வளையங்களை வரைவதுடன், தன் தந்தையுடன் இறுதிச் சடங்கு விளையாட்டுகளையும் விளையாடத் தொடங்கியுள்ளான் என்று சவுத்...