LATEST NEWS25 minutes ago
“அடேங்கப்பா சூப்பர் பிசினஸ் ஐடியா..” ஆம்புலன்ஸ் முதல் புரோகிதர் வரை.. இறுதிச் சடங்கிற்கு ‘ஆன்லைன் புக்கிங்’.. இணையத்தைக் கலக்கும் இளம்பெண்ணின் புதுமையான ஸ்டார்ட்-அப்..!!
நமது சமூகத்தில் பலரும் பேசுவதற்கே தயங்கும் ஒரு விஷயத்தை, மக்களின் இக்கட்டான நேரத்தில் உதவும் ஒரு நவீனத் தொழில்முனைவு சேவையாக மாற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஸ்ருதி ரெட்டி என்ற இளம்பெண். பொதுவாக ஒரு குடும்பத்தில்...