CRIME12 minutes ago
“நான் உன்னை நம்பினேன்.. ஆனா நீ..” 4 வருடமாகக் காதலித்த பெண்ணை லாட்ஜிற்கு அழைத்துச் சென்று கொடூரம்.. காலையில் அம்பலமான உண்மை..!!
பெங்களூரு காட்டன்பேட்டைப் பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையில், கேரளாவைச் சேர்ந்த 22 வயது நர்சிங் பட்டதாரிப் பெண், வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாகக் காதலன் சந்தேகித்து ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம்...