CINEMA12 months ago
முதல் நாளிலேயே பட்டையை கிளப்பும் கேங்கர்ஸ்… தரமான சம்பவம் செய்த சுந்தர் சி..!!
நடிகர் வடிவேலு – சுந்தர் சி கூட்டணி என்றாலே படத்தில் தரமான நகைச்சுவை இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. வின்னர், தலைநகரம், நகரம், மறுபக்கம் ஆகிய படங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. ஆனால் கடந்த 13...