LATEST NEWS30 minutes ago
“எம்மாடி.. வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..?” பூட்டிய வீட்டில் திடீரெனப் பற்றிய தீ.. உள்ளே இருந்த இரண்டு சிலிண்டர்கள்… சினிமா பாணியில் கூரை வழியாக இறங்கி போலீஸ் செய்த சாகசம்..!!
லக்னோவின் காசிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயலகக் காலனியில் உள்ள ஒரு பூட்டப்பட்ட வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளர் ஜெய்சங்கர் ராம் வீட்டில் இல்லை; தீ...