CRIME20 minutes ago
அதிர்ச்சி.. பூமியே அதிர்ந்த பயங்கர சத்தம்… எரிவாயுக் குழாய் வெடித்து சாலையே பிளந்து சிதறிய கொடூரம்.. அலறியடித்து ஓடிய மக்கள்.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!
சீனாவில் எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத விதமாகத் திடீரென ஏற்பட்ட இந்தப் பயங்கர வெடிச்சத்தத்தால் அருகிலிருந்த கட்டிடங்கள் குலுங்கியதோடு, அப்பகுதி...