LATEST NEWS27 minutes ago
“அதிமுக தலைமை போட்ட ‘அந்த’ ஒரு உத்தரவு…” அடுத்த நொடியே வெடித்த உட்கட்சி பூகம்பம்.. கோவை சத்யனை ஆக்ரோஷமாக பொளந்து கட்டிய காயத்ரி ரகுராம்.. உச்சகட்ட பரபரப்பு..!!
அதிமுக தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்துத் தலைமையின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஊடகங்கள் மற்றும் சமூக...