LATEST NEWS25 minutes ago
“உங்களால் மாற்றப்பட்ட அதே நோயாளிதான் நான்…” பெற்றோரை இழந்த 20 வயது இளம்பெண் எடுத்த அந்த ஒரு துணிச்சலான முடிவு… 4 வருடம் கழித்து நடந்த செம ட்விஸ்ட்.. மருத்துவமனையையே நெகிழ வைத்த சந்திப்பு..!
பெற்றோரை இழந்த பிறகு, சமூகத்தில் தனியாக வாழ்வதில் உள்ள பாதுகாப்பற்ற தன்மை மற்றும் சுரண்டல்களுக்கு அஞ்சிய இளம்பெண் ஒருவர், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஆணாக மாறித் தற்போது பாதுகாப்பாக வாழ்ந்து வரும் நெகிழ்ச்சியான...