LATEST NEWS39 minutes ago
“இப்படி ஒரு ஆக்டிங்கா..?” தூங்கும் பயணியின் பாக்கெட்டில் கை வைத்த நபர்.. கையும் களவுமாக சிக்கியதும் போட்ட ‘பல்டி’.. ரயிலில் நடந்த காமெடி ஆனா சீரியஸ் சம்பவம்..!!
இந்திய ரயில்வேயில் பயணம் செய்வது சில நேரங்களில் மிகவும் சோர்வடையச் செய்வதாகவும் சவாலானதாகவும் மாறிவிடுகிறது. குறிப்பாக ஜெனரல் பெட்டியில் பயணம் செய்யும்போது இருக்கை முதல் தங்களது உடைமைகள் வரை ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது....