CINEMA1 year ago
என்னுடைய படத்தில் கிளாமர் இருக்கும்… ஆனா அது மட்டும் இருக்காது… சுந்தர் சி சொன்ன விஷயம்..!!
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சி – வடிவேலு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கேங்ஸ்டர். இதற்கு சத்யா.சி இசையமைக்கிறார். இதில் கேத்தரின் தெரசா ஹீரோயினாக நடிக்கிறார். வடிவேலு இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்....