LATEST NEWS4 months ago
இதுதான் உங்க ஜனநாயக ஆட்சியா சிஎம் சார்?…’GENZ DMK’ ஒருங்கிணைப்பாளர் நள்ளிரவில் அதிரடி கைது…நைட்டானா பயந்துடுறீங்க…நள்ளிரவு கைது விவகாரத்தில் முதலமைச்சரை வெளுத்து வாங்கிய ஜூலி… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!
‘GENZ DMK’ கூட்டங்களை மிகத் தீவிரமாக ஒருங்கிணைத்து வரும் முக்கிய இளைஞர்களில் ஒருவரான அன்பாநந்தன் அரியப்பன், நேற்று நள்ளிரவு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நள்ளிரவு கைது விவகாரம்...