LATEST NEWS20 minutes ago
“இனி ஒரு நிமிடம் கூட இங்க இருக்க மாட்டோம்..” நள்ளிரவில் பெட்டி படுக்கையோடு வெளியேறிய 35 மாணவிகள்.. ஹாஸ்டலில் நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள அம்காவ் சாந்தீபனி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பெண்கள் விடுதியில், பேய் பயம் காரணமாக சுமார் 35 மாணவிகள் இரவோடு இரவாக விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர். இரவு நேரங்களில்...