LATEST NEWS19 minutes ago
இவர என்னனு சொல்றது..? ஒருவேளை சோத்துக்கே வழி இல்ல… ஆனா கோடீஸ்வரனுக்கு தங்க மோதிரம்..! 150 கி.மீ நடந்து போனவனுக்கு வழியில வந்த அதிர்ச்சி..!!
இந்த உலகத்தில் முட்டாள்களுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை. கையில் ஒரு தங்க மோதிரத்துடன் இங்கே நிற்கும் இந்த மனிதனைப் பாருங்கள்… ஆனந்த் சிங்கின் மருமகனுக்குப் பரிசாகக் கொடுப்பதற்காகத் தன்னிடமிருந்த மாட்டை விற்று இந்த மோதிரத்தை வாங்கியிருக்கிறார். பிறகு,...