CRIME20 minutes ago
“கல்யாணம் பண்ணிக்கலாம்” நச்சரித்த காதலி.. ஹோட்டல் அறையில் எலி மருந்து கொடுத்து நாடகமாடிய காதலன்… தற்***லைக் கடிதத்தால் சிக்கிய திகில் பின்னணி..!!
தேசிய தலைநகரை ஒட்டியுள்ள ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தன் காதலியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய காதலனைப் போலீசார் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில், குளிர்பானத்தில் எலி...