CRIME26 minutes ago
அய்யோ..! “4 வருஷமா உயிருக்கு உயிரா காதலிச்சிட்டு இப்படியா பண்றது..?” நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. லாட்ஜ் அறையில் நடந்தது என்ன..?!
கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான கங்கா, நர்சிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். அதேபோல் பி.எஸ்சி நர்சிங் முடித்துவிட்டு, மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை ஆலோசகராகப் பணியாற்றி வந்த கொல்லம் மாவட்டத்தைச்...