CINEMA2 years ago
விசில் மச்சி போடு மச்சி….! வெளியானது “golden sparrow” பாடல்… செம Vibe…!!
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் நடிகை பிரியங்கா மோகன் Cameo செய்துள்ளார். தனுஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பாடலான “Golden Sparrow…” என்ற பாடல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ...