LATEST NEWS32 minutes ago
“ஒரே ஒரு துப்பு கொடுத்தால் போதும்… கையில ரூ.1.62 கோடி வெகுமதி…” மோஸ்ட் வான்டட் குற்றவாளிக்கு அதிரடி அறிவிப்பு..!!
தேடப்படும் ரவுடி கோல்டி பிராரைப் பிடிப்பதற்கு கனடா வெகுமதியை அறிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கோல்டி பிரார், கனடாவின் மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவரைக் கைது செய்யும் வகையில் அவரைப் பற்றி...