LATEST NEWS29 minutes ago
“ச்சே.. என்ன ஒரு தைரியம்..?” ஒரு நொடி மிஸ் ஆகியிருந்தா அவ்வளவுதான்.. ஓடும் ரயிலில் விழுந்தவரைச் சட்டுனு இழுத்துப் பிடிச்ச பெண் காவலர்.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!!
மகாராஷ்டிராவில் உள்ள கோண்டியா ரயில் நிலையத்தில், வலிப்பு ஏற்பட்டதால் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணி ஒருவரை, விரைந்து செயல்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர் தீபிகா பிசென் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார்....