CINEMA12 months ago
“தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” GBU படத்தில் பிரியா வாரியாருக்கு பதிலாக… முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா..?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி. இந்த படம் உலக அளவில் வசூலில் பட்டைய கிளப்புகிறது. ரெட்ரோ பாடல்கள், அஜித்தின் ரெஃபரன்ஸ் என தரமான சம்பவம்...