CRIME20 minutes ago
“குழந்தையை யாரோ கடத்திவிட்டார்கள்…” உதவி செய்வது போல் நடித்து தோழியே செய்த பகீர் காரியம்.. ஸ்கேன் சென்டர் வாசலில் அரங்கேறிய திகில் சம்பவம்.. போலீஸ் விசாரணையில் உடைந்த திடுக்கிடும் உண்மை..!!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் பிரியதர்ஷினி தம்பதிக்கு கடந்த அக்டோபர் 28-ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருந்ததால் 20 நாட்களுக்குப் பிறகு...