CINEMA1 year ago
“இங்க இருந்த தெருவை காணோம் சார்” வடிவேலு பாணியில் இறங்கிய ஜிபி முத்து… என்ன விஷயம் தெரியுமா..?
டிக் டாக் மூலம் பிரபலமடைந்து இன்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபலங்களில் ஒருவர்தான் ஜி பி முத்து. தூத்துக்குடி மாவட்டம் அருகே உடன்குடி அருகே வெங்கடாசலப்புரத்தை சேர்ந்த இவர் காமெடி வீடியோக்களை...