CRIME29 minutes ago
ரூ.2,000 பணத்துக்காக இப்படியா..? 78 வயது பாட்டியைக் கொ**று மூட்டையில் கட்டி அணையில் வீசிய பேரன்.. விசாரணையில் அம்பலமான கொடூரம்..!!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹுக்கேரி தாலுகாவுக்கு உட்பட்ட அரளிகட்டி கிராமத்தில் வசித்து வந்த 78 வயது மூதாட்டி ஹம்மவ்வா சனாடி, மாதந்தோறும் கிடைக்கும் சிறிய நிதியுதவிக்காகத் தனது சொந்தப் பேரனாலேயே கொலை செய்யப்பட்ட...