LATEST NEWS35 minutes ago
“இந்த காலத்தில் இப்படியும் ஒரு மாப்பிள்ளையா..?” திருமண மேடையில் தங்கச் சங்கிலி போட்ட பெண் வீட்டார்.. அடுத்த நொடி மணமகன் செய்த செயலால் அதிர்ந்த மண்டபம்.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
திருமண மேடையிலேயே தனக்கு வழங்கப்பட்ட தங்கச் சங்கிலியை வாங்க மறுத்த மணமகனின் உயர்ந்த பண்பையும், அதனைப் பார்த்துப் பெருமிதத்துடன் புன்னகைத்த மணமகளின் நெகிழ்ச்சியான தருணத்தையும் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் இதயங்களை வென்று வருகிறது. வரதட்சணையாக...