CRIME1 hour ago
ஒரே வீட்டில் மாடியும் கீழ்த்தளமும்… நள்ளிரவு 11 மணிக்கு வந்த போனில் விழுந்த ‘அந்த’ கேள்வி… கூடலூரை உலுக்கிய ரத்தக் கொலை…!!
தேனி மாவட்டம் கூடலூர் கோட்டை கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சிங்கத்துரை (47) என்பவருக்கும், அவரது மனைவியான பிரியங்கா (35) என்பவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக நீண்ட நாட்களாக அடிக்கடி தகராறு...