LATEST NEWS7 years ago
கடற்கரையில் நிச்சயதார்தம் நடத்திய ஹர்டிக் பாண்டியா..? பிரபல நடிகையுடன் திருமணம் ..?? உற்சாகத்தில் ரசிகர்கள் ..
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா செர்பியாவை சேர்ந்த மாடலும், நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிச்சை காதலித்து வருகிறார். நடாஷா அரிமா நம்பி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர். மேலும் அவர் ஹோலிவுட்டில் நடித்து வருகிறார் ....