CRIME14 minutes ago
“காதல் வலையில் வீழ்த்தி போட்டி கும்பலுக்கு ஸ்கெட்ச்”.. ரோத்தக் துப்பாக்கிச் சூட்டில் தப்பிய ரவுடி… பாங்காக் பறந்த மர்மப் பெண்.. பின்னணி என்ன?
ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள மிலன் தாபாவில் நடந்த நான்கு பேர் கொலை வழக்கில், ரவுடி சன்னி ரிட்டோலியாவின் காதலியான ஜான்வி என்பவர் போட்டி கும்பலான பாவ் ரிட்டோலியா கும்பலுக்கு உளவாளியாகச் செயல்பட்டதாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்....